fbpx
Homeபிற செய்திகள்‘ஓரணியில் தமிழ்நாடு’ - உறுப்பினர்களை சேர்த்து சூலூரில் செந்தில்பாலாஜி பரப்புரை

‘ஓரணியில் தமிழ்நாடு’ – உறுப்பினர்களை சேர்த்து சூலூரில் செந்தில்பாலாஜி பரப்புரை

முன்னாள் அமைச்சரும், மண்டல தலைவருமான செந்தில்பாலாஜி “ஓரணியில் தமிழ்நாடு” பரப்புரை திட்டத்தின்கீழ் சூலூரில் புதிய உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டார்.

இதில் கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன், மாணவரணி செயலாளர் வழக்கறிஞர் ராஜீவ்காந்தி, துணைச் செயலாளர் கோகுல், ஒன்றிய செயலாளர் மன்னவன், மாவட்ட மாண வரணி அமைப்பாளர் பிரபு, பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன், துணைத் தலைவர் கணேஸ், நகர செயலாளர் கௌதமன், அவைத்தலைவர் பன்னீர் செல்வம், துணைச் செய லாளர்கள் ஆசு.மணி, கற்பகம், மகளிரணி தங்கமணி, வார்டு கவுன்சிலர் சண்மதி சுரேஷ், வார்டு செயலாளர் இராமச்சந்திரன், ஐடி விங் சுபாஷ், ரமேஷ்பாலன், மாவட்ட பிரதிநிதி சுரா.பொன்னுசாமி, முன்னாள் கவுன்சிலர் சண்முகசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img