fbpx
Homeபிற செய்திகள்மக்கள்தொகை தின கருத்தரங்கு

மக்கள்தொகை தின கருத்தரங்கு

வணிகவியல் துறை சார்பாக, கோபி பி.கே.ஆர் மகளிர் கலைக் கல்லூரியில் உலக மக்கள்தொகை தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் அரசு கலை அறிவியல் கல்லூரி திட்டமலை, கௌரவ விரிவுரையாளர் முனைவர் எம்.மங்கள கௌரி, “இந்தியாவின் மக்கள்தொகை மாற்றம்& இளைஞர் சக்தியா? அழுத்தமா?” என்னும் தலைப்பில் இளைஞர்களுக்கு மக்கள்தொகை சார்ந்த வாய்ப்புகள் மற்றும் சவால்களை விளக்கினார்.
செயலாளர் பி.என்.வெங்கடாச்சலம், துணை முதல்வர் எஸ்.ஏ.தனலட்சுமி, வணிகவியல் துறைத் தலைவர் முனைவர் பி.நடேசன், உதவி பேராசிரியர் முனைவர் அ.ரஹமத் நிஷா, ஆர்.சுரேகா ஆகியோர் உரையாற்றினர்.

படிக்க வேண்டும்

spot_img