fbpx
Homeபிற செய்திகள்கோவை இந்திய வர்த்தக சபையில் விவசாயிகளுக்கான கருந்தரங்கு

கோவை இந்திய வர்த்தக சபையில் விவசாயிகளுக்கான கருந்தரங்கு

கோவை இந்திய வர்த்தக சபையில் உழவே தலை 8.0 விவசாயிகளுக்கான கருந்தரங்கு கொடிசியாவில் ஜூலை 10ஆம் தேதி நடக்க உள்ளது. இது தொடர்பான விழா மலரை இந்திய வர்த்தக சபை தலைவர் ராஜேஷ் பி லுந்து வெளியிட்டார். உடன் துணை தலைவர் துரைராஜ், அண்ணாமலை, செயலாளர் பிரதீப், அக்ரி கமிட்டி உறுப்பினர்கள் சாந்தினி பாலு, சரவணன், சந்திரசேகரன், பாலசுந்தரம், கணபதி சுப்ரமணியன், ஜெகநாதன், பொருளாளர் கைலாஷ் குமார், உழவே தலை ஆலோசகர் மணி சுந்தர் உள்ளிட்டோர்.

படிக்க வேண்டும்

spot_img