சத்தியமங்கலம் லாரி உரிமையாளர்கள் சங்கம் 48வது மகாசபை கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா வடவள்ளி தனியார் திருமண மண்டபத்தில் தலைவர் எஸ்.கே.பொன்னுச்சாமி தலைமையில் நடைபெற்றது.
இதில் மாநில லாரி உரிமையாளர்கள் தலைவர் சி.தனராஜ் சிறப்புரை ஆற்றினார் செயலாளர் கே.சின்னச்சாமி பொருளாளர் எஸ் எம் செல்வம் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.