சேலம் சண்முகா மருத்துவமனை வளாகத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில் ஏடிஎம் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதனை வங்கியின் வட்டாரத் தலைவர் வி.எஸ்.வி.வி.எஸ்.ஸ்ரீனிவாஸ், சண்முகா மருத்துவமனை சேர்மன் டாக்டர் பி.எஸ்.பன்னீர்செல்வம் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
அருகில் மருத்துவமனை தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் பி.பிரபுசங்கர், பி.ஜெயலஷ்மி பன்னீர்செல்வம், டாக்டர் பி.பிரியதர்ஷினி பிரபுசங்கர் ஆகியோர் உள்ளனர்.