தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப் பின் சேலம் மாவட்ட ஆலோசனைக் கூட்டம், மாவட்ட தலைவர் பெரியசாமி தலைமையில் சீலநாயக்கன்பட்டி அருகில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா சிறப்புரை ஆற்றினார்.
மாநில பொதுச் செயல £ளர் கோவிந்தராஜுலு, மாநில பொருளாளர் சதக் கத்துல்லா, தமிழ்நாடு மொபைல் வியாபாரிகள் சங்கத் தலைவர் சோமசுந் தரம், சேலம் நகர அனைத்து வணிகர் சங்க பொதுச் செயலாளர் ஜெய சீலன் உட்பட வணிகர் சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.