fbpx
Homeபிற செய்திகள்கண்ணகி கோவிலுக்கு சாலை வசதி கோரி தேனி கலெக்டரிடம் மனு

கண்ணகி கோவிலுக்கு சாலை வசதி கோரி தேனி கலெக்டரிடம் மனு

கண்ணகி கோவிலுக்கு செல்வதற்கு பாதை அமைத்து தரவேண்டி பெரியார் வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினர் தேனி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மேலும் நீண்ட வருடங்களாக வரலாற்று பறை சாற்றும் கண்ணகி கோவில் தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள நிலையில் ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி அன்று அனுசரிக்கப்பட்டு இருமாநில மக்களும் வணங்கி வருகின்றனர்.

மேலும் இக்கோ விலுக்கு சென்று வருவதற்கு நிரந்தர சாலை வசதிகள் குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் இன்றி தமிழக மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாக வேண்டியுள்ளது.
கண்ணகி கோவிலுக்கு செல்வதற்கு பாதை அமைத்து தர வேண்டி பெரியார் வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினர் தேனி மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img