கரூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் இன்று நடை பெற்று வருகிறது.
வழக்கறிஞர் மாரப்பன் தலைமையிலான ஒரு அணியும் இவர்களை எதிர்த்து வழக்கறிஞர் செல்வகுமார்
தலைமையிலான மற் றொரு அணியும் போட்டியிடுகின்றனர்.
மொத்தம் 601-வாக்குகள் உள்ள இந்த தேர்தலில் மதியம் 12 மணி அளவில் 310- வாக்குகள் பதிவாகி இருந்தது.
வழக்கறிஞர்கள் தங்கள் அணி வெற்றி பெறுவதற்காக தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.