fbpx
Homeபிற செய்திகள்‘ஸ்மூத் ஃப்ரூட் ஸ்மூதிஸ்’ பார்லே அக்ரோவின் அறிமுகம்

‘ஸ்மூத் ஃப்ரூட் ஸ்மூதிஸ்’ பார்லே அக்ரோவின் அறிமுகம்

பார்லே அக் ரோவின் பால் பிராண்டான ஸ்மூத்இன் கீழ் மற் றொரு முன்னோடி தயாரிப்பான ஸ்மூத்ஃப்ரூட் ஸ்மூத்திகளை அறிமுகப்படுத்தியுள்ளது. .பார்லே அக்ரோ இந்தியாவின் தென்பகுதி சந்தைகளுக்கான “ஸ்மூத்” இன் பிராண்ட் அம்பாசிடராக நடிகர் துல்கர் சல்மானை ஒப்பந்தம் செய்துள்ளது.

அவர் தேசிய அளவில் பிராண்டின் முகமாக இருக்கும் வருண் தவானுடன் இணைகிறார். ஸ்மூத் ஃப்ரூட் ஸ்மூதிஸ் இந்தியாவின் பானங்கள், யோகார்ட் மற்றும் பழங்கள் மீதான அன்பைக் கொண்டாடுகிறது. மூன்று விருப்பங்களின் உச்சகட்டமாக, பார்லே அக்ரோவின் பழ ஸ்மூத்திகளின் புத்துணர்ச்சியூட்டும் சுவையான கலவையை நுகர்வோர் தங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம்.

பாரம்பரிய கிரீமி மற்றும் இன்பமான ஸ்மூத்திகள் மூன்று தனித்துவமான வகைகளில் வருகின்றன. ‘குவா சில்லி மிளகாய்’, காரமான மிளகாயுடன் கூடிய இனிப்பு கொய்யாவின் தேசி கலவையாகும். ‘பனானா ரம் ஃப்ளேவர்’ வாழைப்பழத்தின் இனிப்புச் சுவையை டோஸ்ட்டி பிளேயர் கொண்டு வருகிறது. ‘மிக்ஸ்டு பெர்ரி’ ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி மற்றும் கிரான்பெர்ரிகளின் சுவையான கலவையாகும்.

ஸ்மூத் ஃப்ரூட் ஸ்மூதிஸ்.ஐ நம்பமுடியாத விலையில் அட்டைப்பெட்டிகளுக்கு (கார்ட்டூன் பேக்) ரூ 10 என அறிமுகம் செய்துள்ளது. ஸ்மூத் ஃப்ரூட் ஸ்மூதிஸ், கையாளுவதற்கு வசதியான பெட் பாட்டில்களிலும் கிடைக்கிறது. இதன் விலை. ரூ15.

பார்லே அக்ரோ

பார்லே அக்ரோவின் இணை நிர்வாக இயக்குநர் மற்றும் சிஎம்ஒ நதியா சவுகான் கூறுகையில், “இந்தியா பால் வளத்தை விரும்பும் நாடு. அதை மனதில் வைத்து, ஸ்மூத் சுவையூட்டப்பட்ட பாலின் மாபெரும் வெற்றியுடன் இணைந்து, ஸ்மூத் ஃப்ரூட் ஸ்மூதிஸ் என்ற மற்றொரு விதிவிலக்கான சலுகையை அறிமுகப்படுத்த ஸ்மூத் பால் பிராண்டை விரிவுபடுத்தியுள்ளோம் என்றார்.
துல்கர் சல்மான் ப்ருட் ஸ்மூத்தீஸின் தயாரிப்பு வரிசையின் டிவிசியில் ஸ்மூத்க்காக அறிமுகமாகியுள்ளார்.

புதிய பிராண்ட் அம்பாசிடர் பற்றி சவுகான் கூறும்போது, எங்கள் நோக்கம் சந்தை முழுவதும் நுகர் வோருடன் உறவுகளை வலுப்படுத்துவதாகும் என்றார்.
நடிகர் துல்கர் சல்மான் கூறும்போது,“ஸ்மூத்இன் பிராண்ட் அம்பாசிடராக இருந்து அதை மக்களிடம் கொண்டு செல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஸ்மூத் ஃப்ரூட் ஸ்மூதிஸ் எனக்குப் பிடித்த புதிய பானமாகிவிட்டது என்றார்.

படிக்க வேண்டும்

spot_img