fbpx
Homeபிற செய்திகள்இன்ஸ்பெக்டர் பணி ஓய்வு பாராட்டு விழா

இன்ஸ்பெக்டர் பணி ஓய்வு பாராட்டு விழா

தேனி ஆயுதபடை இன்ஸ்பெக்டர் ஜெய்சிங் பணி ஓய்வு பாராட்டு விழா வீரபாண்டி காவலர் மஹாலில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏடிஎஸ்பி கலைக்கதிரவன், போடி டிஎஸ்பி முருகன், பெரியகுளம் டிஎஸ்பி நல்லு, ஆண்டிபட்டி டிஎஸ்பி சிவசுப்பு, தேனி மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி சீராளன் ஆகியோர் பங்கேற்று வாழ்த்திப் பேசினார்கள்.

தேனி கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், திண்டுக்கல் கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் ரெம்சியா ஆரோக்கியம், தேனி இன்ஸ்பெக்டர் ஜவஹர், பி.சி.பட்டி இன்ஸ்பெக்டர் மகேஷ், தேனி சிறப்பு புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் சீமைராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உதவியாளர்கள் ஜெயக்கண்ணன், வேல்ராஜ், காவல்துறையைச் சேர்ந்த திருச்சி விஜயா, ஜெயசீலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சட்டத்தின் பார்வை இணை ஆசிரியர் என்ஜி. குமரேசனும் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img