fbpx
Homeபிற செய்திகள்நீலகிரி: ஸ்ரீமதுரை அரசு மேல்நிலை பள்ளியில் நுகர்வோர் தினவிழா

நீலகிரி: ஸ்ரீமதுரை அரசு மேல்நிலை பள்ளியில் நுகர்வோர் தினவிழா

நீலகிரி மாவட்டம் கூடலூர் ஸ்ரீமதுரை அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற நுகர்வோர் தினவிழா நுகர்வோர் விழிப்புணர்வு முகாமுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் வாசுதேவன் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் மாநில அரசு அங்கீகாரம் பெற்ற கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் கலந்து கொண்டு நுகர்வோர் கையேட்டினை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார்.

ஏகம் பவுண்டேசன் மாவட்ட ஒருங்கிணைப்பளர் ரவீந்திரன், பள்ளி ஆசிரியர்கள் பேசினார்கள். 200க்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img