நீலகிரி மாவட்டம், தமிழகம் மந்து பகுதியில் ‘நிறைந்தது மனம்’ நிகழ்ச்சியின் வாயிலாக டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேர நிதியுதவித் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற கர்ப்பிணி தாய்மார்க்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு வழங்கி கலந்துரையாடினார்.
உடன் உதகை வட்டார மருத்துவ அலுவலர் முருகேஷ் உட்பட பலர் உள்ளனர்.