Homeபிற செய்திகள்இந்துஸ்தான் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கு

இந்துஸ்தான் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கு

ஈரோடு ஈங்கூர் இந்துஸ்தான் அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் கணினி அறிவியல் துறை சார்பில் தேசிய அளவி லான கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பெங்களூர் மாநிலத்தை சார்ந்த தயாநந்தா சாகர் பொறியியல் கல்லூரியைச் சார்ந்த உதவிப் பேராசிரியர் சந் தோஷ் ஆனந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மாநிலம் முழுவதும் இருந்து சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்ட னர். இதில் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு திண்டல் விஇடி கல்லூரி முதல் இடம் பிடித்து கோப்பையை வென்றது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை சிறப்பு விருந்தினர் மற்றும் கல்லூரி முதல்வர் வழங்கினர்.

படிக்க வேண்டும்

spot_img