இந்தியாவின் சிறந்த 5ஜி ஸ்மார்ட் ஃபோன் பிராண்டான மோட்டோரோலா, ஜி சீரீஸ் ஃப்ரான்சைஸில், ஸ்மார்ட்ஃபோன் ‘த மோட்டோ ஜி14’ அறிமுகத்தை அறிவித்தது .
உயர்ரக டிசைன், மெல்லியது, லேசான எடை, பின் பக்க பேனல் கவர்ச்சிகரமான அக்ரிலிக் கண்ணாடி மெட்டீரியலால் (பிஎம்எம்ஏ) -ஆல் ஆனது.
மோட்டோரோலா ஏசியா பசிஃபிக் எக் சிகியூட்டிவ் டைரக்டர் பிரஷாந்த் மணி கூறியதாவது:
ஜி சீரீஸ் ஃப்ரான்சைஸில் , மோட்டோ ஜி14 சமீபத்திய சலுகை அறிமுகத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். கட்டுப்படியாகக்கூடிய விலை புள்ளிகளில் அளிப்பதன் மூலமாக உயர் ரக (ப்ரீமியம்) ஸ்மார்ட் ஃபோன் அனுபவங்களை ஜனநாயகப்படுத்துகிறோம்.
மோட்டோ ஜி14 ஒரு ஐபி52 மதிப்பிடப்பட்ட தண்ணீரைத் தடுக்கும் டிசைன், பக்கவாட்டு கைவிரல்அச்சு (ஃபிங்கர் ப்ரின்ட்) சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக், இரட்டை பேன்டு வைஃபை, மோட்டோ அம்சங்கள் அனைத்தும் மற்றும் அதிகமானவற்றுடனும் வருகிறது.
ஆன்ட்ராய்டு 14-க்கு அப்கிரேட் மற்றும் 3 வருடங்கள் அல்லது பாதுகாப்பு அப்டேட்களுக்கான உறுதியுடன் வருகிறது.
ஃப்ளிப் கார்ட்டில், மோட்டோரோலா.இன் மற்றும் முன்னணி சில்லறை விற்பனை கடைகளில் ரூ.9,999 எனும் அறிமுக விலையில் மோட்டோ ஜி14 மேன்மையான- ப்ரீமியம் அக்ரிலிக் க்ளாஸ் ஃபினிஷில் , ஸ்கை ப்ளூ மற்றும் ஸ்டீல் கிரேயில் கிடைக்கும்.
ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்கி , ஃப்ளிப் கார்ட்டில் மட்டும் பிரத்யேகமான ப்ரீ – புக்கிங் சலுகைகளுடன் ப்ரீ-ஆர்டர்களுக்கு கிடைக்கும்.
3200* மதிப்பு வாய்ந்த இலவச ஸ்க்ரீன் பாதிப்பு பாதுகாப்பு, வரையறுக்கப்பட்ட கால சலுகையுடன், ஆகஸ்ட் 8 , 12 மணி தொடங்கி சேலில் இருக்கும். ஐசிஐசிஐ பேங்க் கார்டுகளில் ரூ.750 உடனடி தள்ளுபடி.