Homeபிற செய்திகள்கோவை லாலி ரோடு சந்திப்பில் தாயும் சேயும் சிலை

கோவை லாலி ரோடு சந்திப்பில் தாயும் சேயும் சிலை

கோவை லாலி ரோடு சந்திப்பில் ராவ் மருத்துவமனை சார்பில் அன்பை போற்றும் விதமாக தாயும் சேயும் இணைந்த சிலையை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் திறந்து வைத்தார். உடன் ராவ் மருத்துவமனை தலைவர் ராவ், நிர்வாக இயக்குனர் ஆஷா ராவ், பிளாக்ஷீப் மீடியா சதீஷ்குமார், மகாபிரபு, மருத்துவமனை இணை இயக்குனர் தாமோதராவ், மருத்துவமனை இயக்குனர் நிர்வாகம் தீபிகா ராவ் உள்ளிட்டோர்.

படிக்க வேண்டும்

spot_img