fbpx
Homeபிற செய்திகள்மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கிய அமைச்சர்கள்

மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கிய அமைச்சர்கள்

நீலகிரி மாவட்டம் பெத்தலக்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இன்று (12ம் தேதி) தமிழக வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் கலந்து கொண்டு 182 மாணவிகளுக்கு ரூ.8.66 லட்சம் செலவில் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்கள்.

உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌஷிக் உட்பட பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img