fbpx
Homeபிற செய்திகள்வயநாட்டிற்கு ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் அனுப்பிய லயன்ஸ் சங்கம்

வயநாட்டிற்கு ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் அனுப்பிய லயன்ஸ் சங்கம்

பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 324 சி மாவட்டத்தின் சார்பாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வயநாடு மக்களுக்கு ரூ.10 லட்ச ரூபாய் மதிப்புமிக்க அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில், மாவட்ட ஆளுநர் டாக்டர் ஆர் நித்தியானந்தம் தலைமையில் ஜிஎஸ்டி ஒருங்கி ணைப்பாளர் லயன் ஜெயகாந்தன் தலைமை வகித்தார்.

இதில் முதலாம் துணை ஆளுநர் லயன் ராஜசேகர், முன்னாள் கூட்டு மாவட்ட தலைவர் லயன் கருணாநிதி, மாவட்ட பொருளாளர் லயன் ராம் குமார், அமைச்சரவைச் செயலாளர் லயன் ஸ்ரீ முத்துசாமி, அமைச்சரவை பொருளாளர் சரவணகுமார், மாவட்ட சேவை திட்டங்கள் ஒருங்கிணைப் பாளர் லயன் ஜெயகாந்தன், மகாகவி பாரதி மண்டல தலைவர்கள் லயன் செந்தில் குமார், லயன் ராமதுரை, லயன் பாலமுருகன், லயன் நறு மலர், வட்டார தலைவர் லயன் மீனா குமாரி, லயன் வெங்கடேஷ், கன்வென் ஷன் கமிட்டி சேர் பர்சன் இன்ஜினியர் ராஜ்மோகன், ராஜா சுந்தரம், லயன் கண்ணன், லயன் தேவராஜ், லயன் திருப்பூர் காட்டன் சிட்டி தேவராஜ், லயன் ராமதாஸ், லயன் தன்ராஜ், லயன் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img