கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாமினை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார் தொடங்கி வைத்தார். அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் மதுராந்தகி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் கீதாலட்சுமி ஆகியோர் உள்ளனர்.