எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாரின் பிறந்த நாளையொட்டி கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள அவரது சிலைக்கு, அமைச்சர் சி.வெ.கணேசன் மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், எம்.எல்.ஏ.க்கள் சபா.ராஜேந்திரன், ராதாகிருஷ்ணன், மேயர் சுந்தரிராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன் ஆகியோர் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் முஜி பூர் ரஹ்மான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



