110கோடி ரூபாய் மதிப் பீட்டில் ஈரோடு மாவட்டத் தில் புதிய திட்டம் பணிகள் தொடங்கப்பட்ட உள்ளது. கட்டணமில்லா பயணம் நகர பேருந்தில் உள்ளது, ஆனால் மலைப்பகுதியில் மப்சல் பேருந்தில் கட்ட ணமில்லா பேருந்து சேவை நேற்று முதல் ஆணைக்கட்டு பகுதியில் தொடங்கப்பட்டது.
அமைச்சர் சு.முத்து சாமி அளித்த பேட்டி:
தாளவாடி மலைப்பகுதி யில் கட்டணமில்லா பேருந்து சேவை விரைவில் தொடங்க தொடங்கப் படும். சிக்க நாயக்கர் கல்லூரி அரசு எடுத்து கொள்ள அரசு மத்திய அரசு ஒப்பந்தல் பெற கோப்புகள் அனுப்பட்டு உள்ளது. இதன் பேரில் ஒப்புதல் கிடைத்தவுடன் கல்லூரி உள்கட்டமைப்பு, விளையாட்டு அரங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்., திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அரசை வலியுறுத்தி வருகிறார்கள்.
நடிகை குஷ்புவின் மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்த கருத்துக்கு திட்டத்தில் பயனடைந்து வரும் பெண்களே பதில் சொல்லி வருகிறார்கள். அவர் சொன்ன கருத்தை திரும்ப பெற்றால் பிரச்சினை முடிந்துவிடும்.
மது கடைகளில் டிஜிட்டல் முறை பண பரிவர்த்தனை மூன்று மாவட்டங்களில் கொண்டு வரப்பட்டுள்ளது. தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் விரிவாக்கம் செய்ய கால அவகாசம் தேவை என்ப தால் மதுறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பாரத பிரதமர் நரேந்திர மோடியை அநாகரீகமாக பேசவில்லை. அதற்கு மாறாக அரசுக்கு ஏற்படும் பாதிப்புகளை தான் முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார்.
சென்னை பேரிடர் தென் மாவட்டம் போன்ற பேரிடருக்கு மத்திய அரசு நிதியை தரவில்லை. அப்படி உள்ள சூழலில் முதல்வர் எங்கே சென்று தனது உண்மை களை சொல்வார்? மக்கள் மத்தியில் தான் குறைகளை சொல்ல முடியும். இவ்வாறு அவர் கூறினார்.