தூத்துக்குடி சட்டமன்ற தொகு திக்குட்பட்ட பகுதிகளில் புதிய அங்கான்வாடி மையம் அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டதை ஒட்டி மேட்டுப்பட்டி சுந்தரவேல்புரம் ஆகிய இரு இடங்களில் ரூ.47 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு கலெக் டர் இளம்பகவத் தலைமை வகித்தார். மாவட்ட திட்ட அலுவலர் பொறுப்பு காயத்ரி வர வேற்புரையாற்றினார்.
புதிய அங்கன்வாடி மையத்தை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மக ளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்து பேசினார்.
விழாவில் மாநகராட்சி ஆணையர் மதுபாலன், கோட்டாட்சியர் பிரபு, தாசில்தார் முரளிதரண், துணைமேயர் ஜெனிட்டா, பொறியாளர் தமிழ்செல்வன், நகர அமைப்பு திட்ட உதவி செயற்பொறியாளர் முனிர்அகமது, உதவி ஆணையர் சுரேஷ் குமார், கவுன் சிலர்கள் பவானி நாகேஸ்வரி, தெய்வேந்திரன், அந்தோணி, பிரகாஷ், மார்சலின் ஜான்சிராணி, எல்.என்.டி நிறுவனத் தலைவர் மீனா சுப்ரமணியம், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ரூபி, திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், இளைஞரணி அமைப்பாளர் அருண்சுந்தர், அயலக அணி அமைப்பாளர் கிறிஸ்டோபர் விஜயராஜ், மாவட்ட அணி தலைவர்கள் அருண்குமார், தங்கம், அணி அமைப்பாளர்கள் அபிராமிநாதன், கவிதா, தேவி துணை அமைப்பா ளர்கள் அந்தோணி, கண்ணன், நிக்கோலஸ், மணி, பார்வதி, பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரி தங்கம், மாநகர அணி துணை அமைப்பாளர்கள் கருப்பசாமி, சந்தனமாரி, நாராயண வடிவு, முன் னாள் கவுன்சிலர்கள் அமாலுதீன், சாந்தா, வட்டச் செயலாளர்கள் ரவிசந்திரன், சதீஷ்குமார், முனியசாமி, வட்டப் பிரதிநிதிகள் பாஸ்கர், ஆறுமுகம், மார்ஷல், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் மற்றும் இசக்கிமுத்து ரேவதி மணி செய்தி மக்கள் தொடர்பு உதவி அலுவலர் முத்துகுமார் உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.



