fbpx
Homeபிற செய்திகள்முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் பெரியசாமி சிலைக்கு அமைச்சர் கீதா ஜீவன் மரியாதை

முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் பெரியசாமி சிலைக்கு அமைச்சர் கீதா ஜீவன் மரியாதை

தூத்துக்குடி முன்னாள் திமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பெரியசாமியின் 8-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது திரு உருவச்சிலைக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்கள்.

படிக்க வேண்டும்

spot_img