fbpx
Homeபிற செய்திகள்கோவை செல்வ சிந்தாமணி குளத்தில் இருந்து வெளியேறும் உபரி நீரை அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டு ஆய்வு

கோவை செல்வ சிந்தாமணி குளத்தில் இருந்து வெளியேறும் உபரி நீரை அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டு ஆய்வு

கோவையில் பெய்து வரும் தொடர் மழையால் செல்வ சிந்தாமணி குளத்தில் இருந்து வெளியேறும் உபரி நீரை அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டார். உடன் கலெக்டர் பவன் குமார் கிரியப்பனவர், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், மேயர் ரங்கநாயகி, மாவட்ட திமுக செயலாளர்கள் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ), தொண்டாமுத்தூர் ரவி, பொது சுகாதாரக் குழு தலைவர் மாரிச்செல்வன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் ராஜேந்திரன், வட்ட திமுக செயலாளர் நா.தங்கவேல் உள்பட பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img