Homeபிற செய்திகள்கோவை மாணவ, மாணவியர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கிய அமைச்சர்

கோவை மாணவ, மாணவியர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கிய அமைச்சர்

கோவை மாவட்டம் ஒண்டிப்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி மாணவ, மாணவியர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார்.

அருகில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மாநகராட்சி துணை மேயர் வெற்றிச்செல்வன், மண்டல குழுத் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், மாமன்ற உறுப்பினர்கள் சுமித்ரா, சாந்தாமணி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் முருகேசன் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img