தமிழ்நாடு இன்டர்வென்ஷனல் கவுன்சில் (TIC) வருடாந்திர கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை கார்டியாலஜி துறைத் தலைவரும் ஸ்டெமி இந்தியா இயக்குநரும் ஸ்டென்ட் சேவ் எ லைப் (யூரோ பிசிஆர் குளோபல் இனிஷியேடிவ்) கூட்டுத்தலைவருமான டாக்டர் தாமஸ் அலெக்சாண்டருக்கு சிறந்த மருத்துவப் பணிக்காக வாழ்நாள் சாதனையாளர் விருதினை சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர், மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் கே.ஜி.அருண்ராஜ் ஆகியோர் வழங்கியபோது எடுத்த படம்.



