தனலட்சுமி வங்கியின் 268வது புதிய கிளை திருவள்ளூரில் திறக்கப்பட்டுள்ளது. இதனை வங்கியின் செயல் இயக்குனர் பி.சூரியராஜ், தமிழ்நாடு பிராந்திய தலைவர் சிஜோ ஜோசப் ஆகியோர் முன்னிலையில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சென்னை அம்ரிதா விஷ்வ வித்யா பீடத்தின் நிர்வாக இயக்குநர் சாம்பூஜ்ய சுவாமி வினயாம்ரிதானந்த பூரி திறந்துவைத்த போது எடுத்த படம்.



