fbpx
Homeபிற செய்திகள்அண்ணாமலைப் பல்கலைக்கழக பெண்கள் கால்பந்து அணிக்கு பாராட்டு

அண்ணாமலைப் பல்கலைக்கழக பெண்கள் கால்பந்து அணிக்கு பாராட்டு

அசாம் மாநிலம், கவுகாத்தியில், பல்கலைக் கழகங்களுக்கு இடையே நடந்த, ‘கேலலோ இந்தியா’ கால் பந்து போட்டியில் தங்க பதக்கம் வென்ற, அண்ணாமலை பல்கலைக்கழக பெண்கள் அணியினருக்கு, பல்கலைக்கழக துணைவேந்தர் ராம.கதிரேசன்,கேடயம் வழங்கி பாராட்டினார். பல்கலைக்கழக பதிவாளர் ஆர்.சிங்காரவேல், விளையாட்டு துறை இயக்குனர் மற்றும் உடற்கல்வித்துறை தலைவர் ராஜசேகரன், கல்விப்புல முதல்வர் குலசேகரபெருமாள் பிள்ளை, துணைவேந்தரின் நேர்முக உதவியாளர் பாக்கியராஜ், மக்கள் தொடர்பு அதிகாரி ரெத்தின சம்பத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img