fbpx
Homeபிற செய்திகள்கேபிஆர் கல்லூரியில் ‘ஓணம் வந்தல்லோ’

கேபிஆர் கல்லூரியில் ‘ஓணம் வந்தல்லோ’

கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண் டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் முனைவர் பி. கீதா தலைமை தாங்கி பேசி னார்.

சிறப்பம்சமாக துறைக ளுக்கு இடையேயான பூக்கோலப் போட்டி நடை பெற்றது.
பள்ளிகளுக்கு இடையிலான மகாபலி சக்கரவர்த்தி வரவேற்கும் நிகழ்வும் நடைபெற்றது. இவற்றில் சிறந்து விளங்கிய துறைக்குப் பரிசுகள் அறி விக்கப்பட்டன.

மாணவர்களின் கலாச்சார கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் பேராசிரியர்கள் என 2700 பேர் பங்கேற்றனர்.

தொழில்முனைவோர் துறைத்தலைவர் முனைவர் எஸ்.பி. விநாயக், தமிழ்துறைத் தலைவர் (பொ) முனைவர் பி.அனுராதா ஆகியோர் இந்நிகழ்வினை ஒருங்கிணைத்தனர்.

படிக்க வேண்டும்

spot_img