fbpx
Homeபிற செய்திகள்கோவை மாநகராட்சியில் கொசு ஒழிப்பு பதிவேடுகளை ஆய்வு செய்தார் ஆணையாளர் பிரதாப்

கோவை மாநகராட்சியில் கொசு ஒழிப்பு பதிவேடுகளை ஆய்வு செய்தார் ஆணையாளர் பிரதாப்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண்.39க்குட்பட்ட தொண்டாமுத்தூர் சாலை, வடவள்ளி டாடா நகரில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் குறித்து பணியாளர்களிடம் கேட்டறிந்த மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், கொசு ஒழிப்பு பதிவேடுகளை ஆய்வு செய்து, மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று அபேட் மருந்தை தொட்டிகளில் ஊற்றவும், தேவையில்லாத பொருட்களை அகற்றி, பொது மக்கள் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரில் கொசுப் புழுக்கள் உள்ளனவா என்பதை கண்டறியும் பணிகளில் ஈடுபடுமாறு அறிவுரைகளை வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img