fbpx
Homeபிற செய்திகள்வால்பாறையில் கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டிக்கு அஞ்சலி

வால்பாறையில் கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டிக்கு அஞ்சலி

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் கேரள முன்னாள் முதல்வருமாகிய உம்மன் சாண்டி காலமானதைத் தொடர்ந்து வால்பாறையில், காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இரங்கல் கூட்டம் நடந்தது. நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் எம்.பி. அமீர் முன்னிலையில் மாநில பொதுக்குழு உறுப்பினர் எம். வி.பேபி தலைமையில் அலி, சந்தோஷ் பிரபு, முனியாண்டி, பவுலோஸ், மைக்கேல் ராஜ், ஜெயபால் ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

படிக்க வேண்டும்

spot_img