தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் வட்டம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளியை சட்டமன்றக்குழு தலைவர் க.அன்பழகன், உறுப்பினர்கள் எஸ்.காந்திராஜன், எஸ்.சந்திரன், ம.சிந்தனைச்செல்வன், ச.சிவகுமார், சேவூர் எஸ்.ராமச்சந்திரன், வி.பி.நாகைமாலி, பரந்தாமன், ஓ.எஸ்.மணியன், செ.ராஜேஷ்குமார் ஆகியோர் நேற்று ஆய்வு செய்து கலந்துரையாடினர். அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் செந்தில்ராஜ், சட்டமன்ற செயலாளர் முனைவர் கி.சீனிவாசன், கூடுதல் செயலாளர் பா.சுப்ரமணியம் ஆகியோர் உள்ளனர்.