fbpx
Homeபிற செய்திகள்கார்த்திக் சிதம்பரம் பிறந்தநாள்: கோவை புலியகுளம் விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை

கார்த்திக் சிதம்பரம் பிறந்தநாள்: கோவை புலியகுளம் விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை

கோவையில் சிவ கங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான கார்த்திக் சிதம்பரம் பிறந்த நாளையொட்டி புலியகுளம் முந்தி விநாயகர்கோவிலில் விசேஷ பூஜை நடத்தப்பட்டது.


இந்நிகழ்ச்சிக்கு கோவை மாநகர மாவட்ட ராஜீவ் காந்தி பஞ்சாயத்து தலை வர் எம்.எஸ்.பார்த்திபன் தலைமை தாங்கினார். ராம நாதபுரம் சர்கில் தலைவர் ஏ கணேசன் மாவட்ட பொதுச் செயலாளர்ஜெர்ரி லூயிஸ் முன்னிலை வகித்தார்.

விழாவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவருமான எம்.என்.கந்தசாமி ஐ.என்.டி.யூ.சி மாநில பொதுச் செயலாளர் கோவை செல்வம் முன்னாள் மாவட்ட உறுப்பினர் ஷோபனா செல்வம், பேரூர் முன்னாள் பேரூ ராட்சி பெருந்தலைவர் திருமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்.

படிக்க வேண்டும்

spot_img