fbpx
Homeபிற செய்திகள்பெருந்துறை நந்தா பிசியோதெரபி கல்லூரியின் 25வது பட்டமளிப்பு விழா

பெருந்துறை நந்தா பிசியோதெரபி கல்லூரியின் 25வது பட்டமளிப்பு விழா

பெருந்துறை நந்தா பிசியோதெரபி கல்லூரியின் 25வது பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் கல்லூரி சேர்மன் வி.சண்முகன், செயலர்கள் நந்தகுமார் பிரதீப், திருமூர்த்தி, முதல்வர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலையில் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் டி.ரவிக்குமார் 105 மாணவர்களுக்கு பட்டச் சான்றிதழ்களை வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img