fbpx
Homeபிற செய்திகள்கோவை நிர்மலா மகளிர் கல்லூரியில் இதழியல் பயிலரங்கம்

கோவை நிர்மலா மகளிர் கல்லூரியில் இதழியல் பயிலரங்கம்

கோவை நிர்மலா கல்லூரியில் (தன்னாட்சி) தமிழ்த்துறை (அரசு உதவி பெறும் பிரிவு) சார்பில் இதழியல் கள அமைப்பின் பயிலரங்கமானது நேற்று (7ம் தேதி) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் நிர்மலா மகளிர் கல்லூரியின் செயலர் முனைவர் அருட் சகோதரி குழந்தை தெரஸ், முதல்வர் முனைவர் அருட் சகோதரி மேரி பபியோலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ப.மகேஸ்வரி, பத்திரிகையில் கருத்துப் படம் மற்றும் கேலிச்சித் திரம் உருவாக்கும்விதம், பத்திரிகையின் முக்கி யத்துவம் பற்றி மாணவிக ளுக்குப் பயிற்சி அளித்தார். இப்பயிற் சியில் தமிழ்த் துறைப் பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள்கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img