fbpx
Homeபிற செய்திகள்சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம்

சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம்

யூத் ஹாஸ்டெல்ஸ் அஸோசியேஷன் ஆப் இந்தியா கொங்கு கிளையின் சார்பில் பவளவிழா ஆண்டின் 46வது நிகழ்வாக சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம், பயங்கரவாத எதிர்ப்பு தினம், மிதிவண்டி தினம், பால் தினம் மற்றும் அருங்காட்சியகம் தின விழாக்கள் நஞ்சனாபுரம் அரசு துவக்கப்பள்ளியில் நடந்தது.


ஹாஸ்டெல்ஸ் மாநில துணைத் தலைவர் டாக்டர். ராஜா, பொருளாளர் மஹேந்திரன், செந்தில் குமார் மற்றும் சூர்யா பரிசுகளை வழங்கினர். விழாவை கிளையின் தலைவர் பேராசிரியை சந்திரா தங்கவேல், தலைமை ஆசிரியை ஞானாம்பாள் ஆசிரியை வேதாமணி, செயலர் ராஜா ஏற்பாடு செய்தனர்.

படிக்க வேண்டும்

spot_img