fbpx
Homeபிற செய்திகள்டாக்டர் ஆர்ஏஎன்எம் கல்லூரியில் புத்தாக்க தின விழா

டாக்டர் ஆர்ஏஎன்எம் கல்லூரியில் புத்தாக்க தின விழா

டாக்டர் ஆர்ஏஎன்எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த புத்தாக்க தின விழாவிற்கு முதலியார் கல்வி அறக்கட்டளை தலைவர் ராஜமாணிக்கம், செயலாளர் கே.கே.பாலுசாமி, பொருளாளர் டாக்டர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை விருந்தினராக பட்டிமன்ற பேச்சாளர் என்.வளர்மதி சிறப்புரையாற்றினார்.

இணைச் செயலர் அருண்குமார், முன்னாள் தலைவர் யு.என்.முருகேசன், துணைத் தலைவர்கள் பி.பி.மாணிக்கம், ஜெ.ராமச்சந்திரன், பி.ரவிச்சந்திரன், முதல்வர் ஏ.பழனியப்பன், கல்லூரி பேரவை துணைத் தலைவர் சரண்யா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img