fbpx
Homeபிற செய்திகள்இந்திய அரசியலமைப்பு ஆண்டு விழா: கோவை வக்கீல்கள் உறுதிமொழி ஏற்பு

இந்திய அரசியலமைப்பு ஆண்டு விழா: கோவை வக்கீல்கள் உறுதிமொழி ஏற்பு

இந்திய அரசியலமைப்பு சட்டம் ஏற்கப்பட்டதன் 75ம் ஆண்டையொட்டி உறுதிமொழி ஏற்பு கோவை மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி சார்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் வாயில் முன்புறம் மாநகர் மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வக்கீல் அன்புச்செழியன் தலைமை யில் இன்று காலை நடந்தது. இதில், திமுக சட்டத் துறை மாநில இணை செயலாளர் வக்கீல் கே.எம். தண்டபாணி, நிர்வாகிகள் ஜி.டி.ராஜேந்திரன், ராஜப்பன், மணிவேல், அசோக்குமார், ராஜமாணிக்கம், கிருஷ்ணமூர்த்தி, முத்துவிஜயன், கண் ணன், விஜயகுமார், எலிச பெத்ராணி, தமிழ்செல்வி, ரவிச்சந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img