fbpx
Homeபிற செய்திகள்இந்திய ஜனநாயக கட்சியின் கோவை மண்டல மாநாடு

இந்திய ஜனநாயக கட்சியின் கோவை மண்டல மாநாடு

இந்திய ஜனநாயக கட்சியின் “கோவை மண்டல மாநாடு” கட்சியின் இணைப் பொதுச் செயலாளர் டாக்டர் லீமா ரோஸ் மார்டின் தலைமையில் கோவையில் நடைபெற்றது.

மாநாட்டில் கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து, பொதுச்செயலாளர் ஜெய சீலன், சிறப்பு அழைப்பாளர்களாக

முன்னாள் அமைச்சர் அதிமுக சட்டமன்ற கொறடா எஸ்.பி. வேலுமணி,
பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், அதிமுக எம்எல்ஏக்கள் அம்மன் அர்ஜுனன், கே.ஆர்.ஜெயராமன், தேசிய ஜனநாயக
கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img