Homeபிற செய்திகள்கோவை வ.உ.சி மைதானத்தில் சுதந்திர தினவிழா ஒத்திகை

கோவை வ.உ.சி மைதானத்தில் சுதந்திர தினவிழா ஒத்திகை

கோவை வ.உ.சி மைதானத்தில் சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடவிருக்கும் நிலையில், பள்ளி மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சி ஒத்திகை சி.எஸ்.ஐ பெண்கள் மேல்நிலைபள்ளியில் இன்று நடைபெற்றது

படிக்க வேண்டும்

spot_img