fbpx
Homeபிற செய்திகள்திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு

திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு

கோவை, சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனை எதிரே வெயிலின் தாக்கத்தை தணிக்க, திமுக சார்பில் “நீர்மோர்” பந்தலை கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ) திறந்து வைத்தார்.

இதில், இளநீர், சர்பத், நீர் மோர், பழ வகைகள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

படிக்க வேண்டும்

spot_img