Homeபிற செய்திகள்பேங்க் ஆப் மகாராஷ்டிராவின் அவிநாசி ரோடு கிளை திறப்பு விழா

பேங்க் ஆப் மகாராஷ்டிராவின் அவிநாசி ரோடு கிளை திறப்பு விழா

பேங்க் ஆப் மகாராஷ்டிராவின் அவிநாசி ரோடு கிளையை திருப்பூர் சுலோட்சனா காட்டன் ஸ்பின்னிங் மில்ஸ் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் S.கிருஷ்ணகுமார் குத்துவிளக்கேற்றித் துவக்கி வைத்தார். அருகில் பேங்க் ஆப் மகாராஷ்டிரா, தலைமை அலுவலக மனிதவள மேம்பாட்டு துறை பொதுமேலாளர் K.ராஜேஷ்குமார், கோயம்புத்தூர் மண்டலத்தின் மண்டல மேலாளர் B.ராமசேகரா ஆகியோர் உள்ளனர். வங்கி அலுவலர்கள் மற்றும் திரளான வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img