சேலம் யூனியன் பேங்க் ஆப் இந்தியா பிராந்திய அலுவலகம், அஸ்தம்பட்டி கிளை மற்றும் தனிநபர்கடன் பிரிவு இணைந்து நடத்திய தனிநபர் கடன் முகாமினை பிராந்திய தலைவர் P.M.செந்தில் குமார் குத்துவிளக்கேற்றித் துவக்கி வைத்தார். அருகில் தனிநபர் கடன் பிரிவு முதன்மை மேலாளர் தவக்குமார் ஆகியோர் உள்ளனர்.