Homeபிற செய்திகள்இந்துஸ்தான் கல்லூரியில் பட்ட வகுப்புகள் துவக்கம்

இந்துஸ்தான் கல்லூரியில் பட்ட வகுப்புகள் துவக்கம்

ஈரோடு ஈங்கூர் இந்துஸ்தான் அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் வெள்ளியன்று முதலாமாண்டு பட்ட வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது. இதில் இந்துஸ்தான் கல்வி அறக்கட்டளையின் செயலர் சரஸ்வதி கண்ணையன் அவர்கள்  , நிர்வாக செயலர் பிரியா அவர்கள், நிர்வாகி யமுனா, முதன்மை நிர்வாக அதிகாரி கருணாகரன், முதல்வர்  ராமன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி விழாவினை துவக்கிவைத்தனர். விழாவில் சிந்தனை கவிஞர் கவிதாசன் சிறப்புரையாற்றினார். 

படிக்க வேண்டும்

spot_img