அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் ஏழாவது தேசிய மற்றும் மாநில குழு பொறுப் பாளர்கள் தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் தேசிய குழு தலைவராக டாக்டர் ஆ.ஹென்றி, பொதுச் செயலாளராக நேரு நகர் நந்து, முதன்மைச் செயலாளராக கிங் மேக்கர்ஸ் ராஜசேகர், செயல் செயலாளராக செந்தில்குமார், நிர்வாக செயலாளராக ஜெயச்சந் திரன், பொருளாளராக சிகரம் சந்திரசேகர், செயற்குழு தலைவராக பிரசன்னகுமார், ஆலோசனைக் குழு தலைவராக வினோத் சிங் ரத்தோர், துணைத் தலைவர்களாக ஜவகர், கிருஷ்ணகுமார், அமைப்புச் செயலாளர்களாக தமிழரசன், மகேந்திரன், ஒருங்கிணைப்பாளர்களாக லூர்து ராஜ் பிரேம், வெங்கட்ராஜ், இணைச் செயலாளர்களாக பாலசுப்பிரமணி, நரேஷ் சந்த் ஜெயின், துணைச் செயலாளராக ஜெய்சங்கர், பாலசண்முகம், செயற்குழு உறுப்பினர்களாக மும்பை ரஞ்சித்குமார், ஹைதராபாத் மகேஷ்குமார், கேரளா வில்சன் பி தாமஸ், பாபு, கி.கருப்பசாமி, விஜி, சீனிவாசன் ஆகியோர்களும், ஆலோசனை குழு உறுப்பி னர்களாக தனபால், ஜெயராமன், ஐ.அசோக்குமார், முனைவர் ஹுசைன், கருப் பசாமி என்கிற ராஜா, நிவாஸ் ஆகியோர்களும் தேர்வு செய்ய ப்பட்டுள்ளனர்.
அதேபோன்று மாநில அளவில் லே-அவுட் புரமோட்டர்ஸ் குழுவிற்கு தலைவராக சிவகுமார், பொதுச் செயலாளராக ராஜா பக்ருதீன் அலி அகமது, செயல் செயலாளராக கிளமெண்ட் ரோசாரியோ, நிர்வாகச் செயலாளராக பாலாஜி, பொரு ளாளராக ரவி, செயற்குழு தலைவராக தக்ஷிணாமூர்த்தி, ஆலோசனைக் குழு தலைவராக வி.செல்வகுமார், துணைத் தலைவர்களாக தியாக ராஜன், செல்லப்பெருமாள், அமைப்புச் செயலாளர்களாக உமாமகேஷ், ஹலீல் பாய்ஸ், ஒருங்கிணைப்பாளர்களாகருனானா, பிரியாகாந்தன், இணைச் செயலாளர்களாக முத்தையா, கலைவாணன், துணைச் செயலாளராக கோபிநாத், மாறன், செயற்குழு உறுப்பினர்களாக சுரேஷ், ஜெய்சங்கர், ராஜா முஹம்மது, முத்துராமன், விஸ்வநாதன், முனீஸ்வரன், முருகப்பன் ஆகியோர்களும், ஆலோசனை குழு உறுப்பினர்களாக ராகவன், தாசன், சுதாகர், சுந்தரபாண்டிய ராஜா, லோகேஷ், பாலகிருஷ்ணன், ஏழுமலை ஆகியோர்களும் பில்டர்ஸ் மற்றும் புரமோட்டர்ஸ் குழுவிற்கு மாநில தலைவராக கண்ணன் நந்தகுமார், பொதுச் செயலாளராக உதயகுமார், செயல் செயலாளராக சக்திவேல், நிர்வாகச் செயலாளராக கார்த்திக், பொருளாளராக கமலஹாசன், செயற்குழு தலைவராக காளியப்பன், ஆலோசனை குழு தலை வராக ஷ்யாம் கார்த்திக், துணைத் தலைவர்களாக ராமநாதன், சாமிநாதன், அமைப்புச் செயலாளராக கார் மேகம், சுரேந்தர்ராஜ், ஒருங் கிணைப்பாளர்களாக பாஸ்கரன், கணேஷ்குமார், இணைச் செயலாளராக விஜயபாரதி, ராம்காந்த், துணைச் செயலாளராக நாகராஜன், சிந்து ராமமூர்த்தி, செயற்குழு உறுப்பினர்களாக திம்மராஜா, மஞ்சுநாத், தினகரன், ராமசாமி, கார்த்திக், முரளி ஆகியோர்களும், ஆலோசனைக் குழு உறுப்பினர்களாக கோபால கிருஷ்ணன், யோகானந்தன், யுவராஜ், லலித்குமார் ஜெயின், திலோக்சந்த் ஜெயின் ஆகியோர் களும் தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும் ஆர்கிடெக்ட் மற்றும் இன்ஜினியர் குழுவிற்கு தலைவராக பாலசுப்ரமணி, செயலாளராக மோகன், பொரு ளாளராக சுரேஷ்குமார், துணைத் தலைவராக மோகன் குமார், அமைப்புச் செயலாளராக ஹரிகிருஷ்ணன், ஒருங்கிணைப் பாளராக வெங்கடேஷ், இணைச் செயலாளர்களாக சம்பத், ஸ்ரீ முரளி, துணை செயலாளராக கார்த்திக், ஷபியுல்லா தேர்வு செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரி மாநில குழுவிற்கு தலைவராக அன்பரசு, செயலாளராக முத்துக்குமரன், பொருளாளராக கோபாலகிருஷ்ணன், துணைத் தலைவராக ஆனந்தகிருஷ்ணன், இணைச் செயலாளராக பரஞ்சோதி பாண்டியன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்ப ட்டுள்ள பொறுப்பாளர்கள் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளிடம் கட்டுமானம் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச் சிக்கும் எழுச்சிக்கும் ஏதுவான திட்டங்களை கொண்டு சென்று தொழில் வளர்ச்சிக்குப் பாடுபடுவார்கள் என தெரி விக்கப்பட்டது.
மீண்டும் தேசியத் தலைவராக டாக்டர் ஹென்றி, தேசிய பொதுச்செயலாளராக நேரு நகர் நந்து, தேசிய செயல் செயலாளராக லயன் செந்தில் குமார் ஆகியோரும் தொடர்ந்து இரண்டாவது முறையாக நிர்வாக செயலாளராக ஜெயச்சந்திரனும் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.



