fbpx
Homeபிற செய்திகள்10ம் வகுப்பு பொதுத்தேர்வில் கோபி சாரதா பள்ளி சிறப்பிடம்

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் கோபி சாரதா பள்ளி சிறப்பிடம்

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கோபி சாரதா பள்ளி மாணவர்கள் சிறந்த மதிப்பெண்கள் பெற்றனர். இப்பள்ளி மாணவர்கள் இலக்கியா மற்றும் ஷபியுர் ரஹ்மான் 495/500 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றனர்.

மாணவி ரித்திகா 494 / 500 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும், அபர்ணா, பூர்விகா மற்றும் வர்ஷினி 493 / 500 பெற்று மூன்றாமிடம் பெற்றனர். 57 மாணவர்கள் வெவ்வேறு பாடங்களில் 100/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
பாடவரியாக 100/100 மதிப்பெண்கள் பெற்றவர்களின் எண்ணிக்கை: கணிதம்- 9, அறிவியல் – 45, அறிவியல்-3.
மேலும் 18 பேர் 490, 46 பேர் 480, 137 பேர் 450 மதிப்பெண்கள் பெற்றனர்.

சாதனை மாணவர்களையும் ஆசிரியர்களையும் பள்ளியின் தாளாளர் பெருமாள்சாமி, முதல்வர் இளமுருகு பாராட்டினர்.

படிக்க வேண்டும்

spot_img