அடையாறு எம்ஜிஎம் ஹெல்த்கேர் மலர் மருத் துவமனையில் தொடர் தலைவலி, உடல் பலவீ னத்தால் பாதிக்கப் பட்ட நோயாளியை பரி சோதித்ததில், மெனிஞ்சியோமா கட்டி இருப்பது கண்டறியப்பட்டது.
அறுவைசிகிச்சைக்கு முன் எம்போலைசேஷன் மூலம் கட்டிக்கான ரத்த ஓட்டம் குறைக்கப்பட்டது. பின்னர் கிரானியோடமி முறையில் 890 கிராம் எடையுள்ள மிகப்பெரிய மூளைக் கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட் டது. இந்த எம்போலை சேஷன் சிகிச்சையை நரம்பியல் இடையீட்டு சிகிச்சைப் பிரிவின் முதுநிலை நிபுணர்கள் டாக்டர். கார்த்திகேயன், டாக்டர் சாய் பிரசாந்த், மூத்த நரம்பியல் அறுவை சிகிச்சை டாக்டர் ஆகிப் சலியா ஆகியோர் செய் தனர்.
இது குறித்து தலைமை இயக்க அதி காரி வேணுகோபால் பட் கூறுகையில், “அறுவை சிகிச்சைக்கு முந்தைய நுட்பமான திட்ட மிடலும், பல்துறை நிபு ணர்களுக்கிடையே இருந்த சிறப்பான ஒத்து ழைப்பும் மூளைக் கட்டிக் கான அறுவை சிகிச்சை யின் வெற்றியை சாத்தியமாக்கி யிருக்கிறது.” என்றார்.



