fbpx
Homeபிற செய்திகள்அனைத்து வணிகர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்

அனைத்து வணிகர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்

ஈரோடு காலிங்கராயன்பாளையம் அனைத்து வணிகர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் சங்கத் தலைவர் ஞானசேகர், செயலாளர் சரவணகுமார், துணைத் தலைவர் பி.ஞானராஜ், பொருளாளர் வி. குழந்தை ராஜன் தலைமை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் ஈரோடு மாவட்ட தலைவர் இரா.க. சண்முகவேல், மாவட்ட செயலாளர் பொ. இராமச்சந்திரன், மாவட்ட பொருளாளர் உதயம் செல்வம் , மாநில துணைத்தலைவர் திருமூர்த்தி, மாவட்டத் துணைத் தலைவர் வேலா சுந்தர்ராஜன், மாவட்ட இளைஞரணி செயலாளர் அ.லாரன்ஸ் ரமேஷ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் SKM. பாலகிருஷ்ணன், ஈரோடு மாநகர பொருளாளர் சாதிக் பாஷா துணைச் செயலாளர் பூபதி ராஜா உரை ஆற் றினர்.

படிக்க வேண்டும்

spot_img