fbpx
Homeபிற செய்திகள்கோவை விழாவின் முக்கிய நிகழ்வாக கிளாசிக் மற்றும் அயல்நாட்டு கார்களின் கண்காட்சி

கோவை விழாவின் முக்கிய நிகழ்வாக கிளாசிக் மற்றும் அயல்நாட்டு கார்களின் கண்காட்சி

கோவை விழாவின் முக்கிய நிகழ்வாக கிளாசிக் மற்றும் அயல்நாட்டு கார்களின் கண்காட்சியை ரேஸ் கோர்ஸ் காஸ்மோ கிளப்பில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி இன்று துவக்கி வைத்தார். பின்னர் நடந்த சாலை விதிகள் விழிப்புணர்வு பேரணியில் அந்த கார்கள் அணிவகுத்து வந்தன.

படிக்க வேண்டும்

spot_img