fbpx
Homeபிற செய்திகள்விலங்குகள் நல தினம் கொண்டாட்டம்

விலங்குகள் நல தினம் கொண்டாட்டம்

இந்திய யூத் ஹாஸ்டல்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா கொங்கு யூனிட் சார்பில் ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவிலில், சர்வதேச விலங்குகள் நல தின விழா தலைவர் டாக்டர்.அய்யப்பன், மாநில துணை தலைவர் டாக்டர்.ராஜா தலைமையில் நடந்தது.

யூனிட் நிர்வாகிகள் நாகேந்திரன், ஜெய்கிரண், நிர்மலா நாகேந்திரன், ராஜசூர்யா, தலைவர் சந்திரா தங்கவேல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img