fbpx
Homeபிற செய்திகள்ஈரோடு சட்டக் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா

ஈரோடு சட்டக் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா

ஈரோடு சட்டக் கல்லூரியில் 2025-26 கல்வியாண்டிற்கான எல்எல்பி மற்றும் பிஏ எல்எல்பி வகுப்பு கள் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் தலைவரும், தனியார் சட்டக் கல்லூரிகள் கூட்டமைப்புத் தலைவருமான சிந்து ரவிச்சந்திரன் வகுப்புகளை தொடக்கி வைத்தார்.

கல்லூரியின் இணைச் செயலாளர் அருண் பாலாஜி, சிறப்பு விருந்தினர் ஓய்வுபெற்ற சிறை அதிகாரி ராஜாராம், முதல்வர் என்எம்டி.அக்பர் அலி பெய்க், உதவிப் பேராசிரியர் பூஜாஸ்ரீ ஆகியோர் உரை ஆற்றினர்.

படிக்க வேண்டும்

spot_img